R. தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம்நிறுவனத் தலைவர்எஸ்.பி. மாரியப்பன் அவர்களைநேரில் சந்தித்து வழங்கினார்கள். அதை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கநிறுவனத் தலைவர்எஸ்.பி. மாரியப்பன் அவர்கள்மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டுமணமக்களை வாழ்த்தினார்.இந்நிகழ்வில்S. சேர்மபாண்டிA. செல்வகுமார்T. முருகேசன்R. பெரியசாமிK. ரமேஷ்T. பால்ராஜ்திரு. துரைசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.
மணமக்களுக்கு மனமார்ந்தவாழ்த்துகளையும் நன்றிகளையும்தெரிவித்துக் கொள்கிறோம்
R.தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் அவர்களிடம் வழங்கின போது