Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அமைச்சரின் உதவியாளர் நியமனத்திற்காக ₹50 லட்சம் பெற்று அமைச்சர் மதன்ராஜா ரியல் எஸ்டேட் அதிபர்களின் பின்னணியில் செயல்பட தொடங்கியுள்ளதாக சமூகஆா்வலா் குற்றச்சாட்டு.

Last updated: May 26, 2026 5:32 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களில் வென்றுள்ளதோடு தற்போது காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து ஆளுங்கட்சியாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் 7 முக்கிய அமைச்சர்கள் முதன்மையாகவும் அதன் பின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரான மதன்ராஜா தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அரசு சார்பிலான அமைச்சரின் உதவியாளர்கள் நியமனங்களை ஏற்படுத்தும் பணியில் மும்முரம் காட்டிவரும் நிலையில் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் மற்றும் தொழிற்நிறுவனங்களுக்கு நிலங்கள் விற்பனை, கனிமவள போக்குவரத்து கனரக வாகன தொழில்களை திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் & ரியல் எஸ்டேட் மேற்கொண்டு வரும் புதூர் பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த பொன்முருகன் என்பவர் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தவெக வேட்பாளரான மதன்ராஜாவிற்கு தேர்தல் செலவீனங்களுக்காக ₹5 லட்சம் வழங்கிய நிலையில் தற்போது அமைச்சராகியுள்ள மதன்ராஜாவை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்த ரியல் எஸ்டேட் அதிபரான பொன்முருகன் என்பவர் “தனக்கு வேண்டிய நபரான பொன்னுச்சாமி என்பவரை அரசுத்துறையிலான தங்கள் துறை அமைச்சரின் உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும்” எனக் கூறி ₹50 லட்சம் வழங்கியுள்ளார்.

அதிமுக, திமுக என கட்சிகள் பல நிலை மாறி கனிம வளம் மற்றும் சட்டவிரோத தனியார் தொழிலக நிலவிற்பனை என பணம் ஈட்டலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பொன்முருகன் என்பவரின் பின்னணியில் இருந்து அமைச்சர் மதன்ராஜா இயங்கத் தொடங்கியுள்ளதாக இத்தகைய குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கவனத்தில் கொண்டு ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என ரியல் எஸ்டேட் மற்றும் கனிமவள கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள அமைச்சரை கண்காணிக்க கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டுமாறு சமூக ஆா்வலா் அக்ாி பரமசிவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Article தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் கடுமையாகும் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் சிலுவை பரபரப்பு பேட்டி.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Dinapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?