Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீலாது விழா அமைச்சர் கீதா ஜீவனுக்கு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!!!

Last updated: September 21, 2025 7:50 pm
Dinapuratchi
Share
SHARE

இஸ்லாமிய மாதங்களில் ரபீஉல் அவ்வல் மாதம் மூன்றாவது மாதமாகும், இந்த மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகும். முகமது நபிகள் பிறந்ததை நினைவுகூரும் வகையில் வாழ்க்கையைப் போற்றியும், அவர்களின் போதனைகளை நினைவு கூர்ந்தும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் முத்தையாபுரம் சார்பில் மக்தப் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர ஜமாத் உலமா சபை தலைவர் இம்தாதுல்லாஹ், மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, செயலாளர் சம்சுதீன், முத்தையாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் செய்யது மரைக்காயர், செயலாளர் முஹம்மது, பொருளாளர் அப்துல் மஜித், துணை செயலாளர் சம்சுகனி, நிர்வாககுழு உறுப்பினர் செய்யது சிராஜுதீன் , அப்பாஸ்,கமால்தீன், சிக்கந்தர், சம்ஜத் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்….

Share This Article
Email Copy Link Print
Previous Article எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!
Next Article ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!!

You Might Also Like

அரசியல்இந்தியா

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட திடீா் பள்ளம் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆய்வுக்கு பின் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?