Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்!!!

Last updated: November 29, 2025 3:37 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி தென்தமிழகத்தின் கடற்கரை பகுதி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதிகளின் நிலை என்ன என்பதை கண்காணிக்கப்பட்டு 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புறநகர் பகுதியிலிருந்து வெள்ளநீர் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புள்ள ஓடை பகுதி, முத்துகிருஷ்ணாநகர், அன்னை தெரேசா நகர், கதிர்வேல்நகர், 4ம் கேட் பகுதியில் வடிகால், மேட்டுபட்டி மற்றும் சங்குகுழி கடற்கரை, எட்டையாபுரம் ரோடு, ஹவுசிங்போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் நீர் வழித்தடங்களில் மழைநீர் முறையாக செல்கிறதா என்பது குறித்து இரவு முழுவதும் மேயர் ஜெகன் பெரியசாமி கொட்டும் மழையில் ஒரு கையில் கொடை பிடித்துக்கொண்டும், மற்றொரு கையில் டார்ச் லைட் அடித்துக்கொண்டு நீரோட்டத்தின் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க, மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பாராபட்சமின்றி மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்களின் நன்மைக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு வழித்தடங்கள் உருவாக்கியுள்ளோம். புயலின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் முழுவீச்சில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான உதவிகளுக்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் ஏற்கனவே கட்டணமில்லாத தொலைபேசி எண் 18002030401 கொடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்பு கொண்டால் எல்லா குறைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதார குழுத் தலைவர் சுரேஷ்குமார், மாநகர மீனவரணி செயலாளர் டேனியல் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் சென்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம் சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு!!!
Next Article ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குருஸ்பா்ணாந்து பெயரை சூட்ட வேண்டும் : ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி ஆட்சியரிடம் கோாிக்கை!”

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

உங்கள் வீடு தேடி வருகிறது மாநகராட்சி, வார்டு சிறப்பு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?