அகமகாபாத் விமான விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்: ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விமான விபத்தில் இறந்த பயணிகள் மற்றும் உயிர் பிழைத்தவருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். எற்கெனவே டாடா குழுமம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.