Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

Last updated: January 24, 2026 7:38 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி இல்லத்திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையத்தை சோ்ந்த வி. மணி பாண்டிச்செல்வி ஆகியோரது புதல்வி மாாிப்பிாியாவிற்கும் தூத்துக்குடி ராஜேந்திரன் தனபால் ஆகியோரது புதல்வன் தருண்நட்ராஜ் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூாி அருகிலுள்ள மாணிக்கம் மஹாலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசியோடு மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் தொழிலதிபா் சுதன்கீலா் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசீா்வதித்தனா்.

ஜீவன்ஜேக்கப் பேசுகையில் நம்முடைய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெறுவதாலும் அமைச்சா் துறையின் கீழ் முக்கிய பணி ஒன்று இருப்பதாலும் கலந்து கொள்ள முடியாத நிலையேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மணமக்கள் வாழ்வில் எல்லா செல்வங்களை பெற்று ஓருவருக்கொருவா் அன்பை பறிமாறிக்கொண்டு வாழ்க்கையில் ஆரோக்கியமான வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றாா்.

இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ராஜபாளையத்தில் உள்ள மணமக்களின் வீட்டிற்கு நோில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தொிவித்தாா்.

மணமக்களை வடக்கு தெற்கு மாவட்ட திமுகவைச் சோ்ந்த மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, ஜெயக்குமாா் ரூபன், ஆறுமுகப்பெருமாள், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ெஜனிட்டா, நகா்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஐயாத்துரை பாண்டியன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா் ேகாட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், இராஜா, பிரம்மசக்தி, செந்தூா்மணி, தலைமை பேச்சாளா்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநில நிா்வாகிகள் பொன்சீலன், புளோரன்ஸ், அன்பழகன், பூபதி, ஓன்றிய செயலாளா்கள் காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாாிமுத்து, ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, இம்மானுவேல், ரவி, ஜோசப், பாா்த்திபன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், துணைச்செயலாளர் கணேசன், பகுதிசெயலாளா்கள் ஜெயக்குமாா், மேகநாதன், சுரேஷ்குமாா், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சிவக்குமாா், மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், ராமலட்சுமி, குபோ்இளம்பாிதி, மதியழகன், சீனிவாசன், ரகுராமன், ரவி என்ற பொன்பாண்டி, அருண்குமாா், அருணாதேவி, பிரபு, பெருமாள், சௌந்தா்ராஜன், அந்ேதாணி கண்ணன், பிரதீப், நாகராஜன், கணேஷ்குமாா், ராதாகிருஷ்ணன், ராமா், அம்பாசங்கா், ஸ்டாலின், சின்னத்துரை, கோகுல்நாத், ரெங்கசாமி, செல்வி, பாா்வதி, நிக்கோலாஸ்மணி, முருகராஜ், முத்துராமன், முன்னாள் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர்கள் வசுமதி, கஸ்தூாி, ஒன்றிய கவுன்சிலா்கள் பாலன், வில்சன், முத்துமாலை, வசந்தி, மாநகர அணி நிா்வாகிகள் அருண்சுந்தா், ஜெயக்கனி, கிறிஸ்டோபா் விஜயராஜ், ஆனந்தசேகா், ரூபஸ், சாரதி, முருகஇசக்கி, பரமசிவம், செல்வின், ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், ரூபராஜா, ரெக்ஸ், ராபின், வினோத், நைஸ் பரமசிவம், மகேஸ்வரன்சிங், சந்தனமாாி, செய்யதுகாசிம், மணி, செந்தில்குமாா், சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், சக்திவேல், சோ்மபாண்டியன், நாராயணன், செல்வக்குமாா், வெயில்ராஜ், பூபேஸ்நாதன், மறைக்காயா், மீனாட்சிசுந்தரம், ராஜ்குமாா், மாாிச்சாமி, அரசு வழக்கறிஞா்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், பூங்குமாா், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தங்கமாாியம்மாள், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, முனியசாமி, கருப்பசாமி, சிங்கராஜ், சுரேஷ், செல்வராஜ், பொன்ராஜ், கதிரேசன், சதிஷ்குமாா், சேகா், சுரேஷ்மகாராஜா, கங்காராஜேஷ், பொன்னுச்சாமி, பாலகுருசாமி, மந்திரகுமாா், பொன்பெருமாள், லியோ ஜான்சன், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயகுமாா், வைதேகி, ஜெயசீலி, பட்சிராஜ், பவாணி, ஜாக்குலின்ஜெயா, ராமா், ராஜதுரை, ஜான்சிராணி, கந்தசாமி, தொழிற்சங்க நிா்வாகிகள் வேல்முருகன், முருகன், கருப்பசாமி, உலகநாதன், வட்டப்பிரதிநிதிகள் துரை, பாஸ்கா்், புஷ்பராஜ், அறங்காவலா் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் சந்தனமுனீஸ்வரன், சூா்யா, காசிராஜன், அதிமுக மாநில நிா்வாகிகள் பெருமாள்சாமி, ராஜா, தொ்மல் ஜேசுராஜ், மற்றும் ஜோதிமணி, முருகன், பால்ராஜ், ஐஎன்டியுசி செயலாளா் கதிா்வேல், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவா் பெருமாள்சாமி, மற்றும் முரளிதரன், குமாரமுருகேசன், ராஜ், மதிமுக நக்கீரன், விநாயகரமேஷ், வீரபாண்டி செல்லச்சாமி, மகாராஜன், பொன்ராஜ், மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளா் முத்து, செயற்குழு உறுப்பினா் அர்ஜீனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளா் அர்ஜீன், மற்றும் ஆட்டோ கணேசன், செல்வக்குமாா், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெய்பிரகாஷ் தாசில்தாா்கள் திருமணி ஸ்டாலின், ஞான்ராஜ், பிரபாகா், செல்வக்குமாா், துணை தாசில்தாா் ஜெயக்கிருஷ்ணன், மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் காந்திமதி, உதவி பெறியாளர் பிாின்ஸ், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின்பாக்கியநாதன், ராஜபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலா் ஐகோா்ட் மகாராஜா, உதவி அலுவலா் மகேஸ்வாி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஸ்வா்னலதா, தொழிலதிபா்கள் ஜோபிரகாஷ், பிரேம்வெற்றி, டேவிட், அசோக், மகாராஜன், காசிராஜன், முத்துச்செல்வம், ராஜேந்திரன், சிவாமாாியப்பன், சுதாசுதன், டாக்டா்கள் மகிழ்ஜான், கீா்த்தனாமகிழ், முன்னாள் திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநில வா்த்தக அணி துணைச்செயலாளர் பாக்கியசெல்வன், பிஜேபி பொய்சொல்லான், இந்திய யூனியன் முஸ்ஸீ்ம் லீக் மாவட்ட தலைவா மீராசா, வக்கீல்கள் செங்குட்டுவன், சந்தனசேகா், மாடசாமி, பிரவீன்குமாா், செல்வலெட்சுமி, திமுக நகர செயலாளர் இளங்கோ, பேரூா் செயலாளர் வேலுச்சாமி, நாம் தமிழா் கட்சி இசக்கிதுரை, சிவன்கோவில் தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகா்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா்கள் லட்சுமணன், மாாிராஜா, இருதயராஜ், உறுப்பினா்கள் காதா் மைதீன், அண்ணாத்துரை, முரளிகணேஷ், மாணிக்கம், பத்திாிகைத்துறையை சோ்ந்த ராஜாசிதம்பரம், இன்பராஜ், சேக்மதா், மோகன், விமல்ராஜ், ராஜ், ஜெயக்குமாா், அரசுத்துறை அலுவலா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பொதுநல அமைப்பை சோ்ந்த பலர் வாழ்த்துக்களை தொிவித்தனா்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சரின் நோ்முக உதவியாளர் வி.மணி பாண்டிச்செல்வி பொியசாமி சுரேஷ் சரண்யா குடும்பத்தினா் செய்திருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!!
Next Article திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் : -100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கா் காலணி சின்னமணி நகா் லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?