Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்திருநெல்வேலி

இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா பேச்சு திருநெல்வேலி!!!

Last updated: November 24, 2025 8:08 pm
Dinapuratchi
Share
SHARE

பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சமுதாய பணியும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனநிலையும் குறித்து மாநில தென்மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல், அரசியல் கலந்தாய்வு திருநெல்வேலியில் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது.

மாநில தலைவர் இசக்கிராஜா தேவர் கலந்துரையாடலின் போது கூறுகையில்: இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும். வரும் 2026 தேர்தலில் நம்முடைய சமுதாய பங்களிப்பு எப்படியெல்லாம் இருக்க வேண்டும். நம்மை தூக்கி பிடிப்பவர்களை நாம் ஆதரிக்க வேண்டும. கொள்கையில் உறுதியாக இருந்து நம் சமுதாய மக்களை காப்பதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

பின்னர் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகார பலத்தைப் பயன்படுத்தி, கவின் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாத சுர்ஜித்தின் தந்தை சரவணனை பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். சுர்ஜித்தின் தாயார் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.

சிவகங்கை இளமனூரில், தேவர் சொந்தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதை கண்டிக்கிறோம்.

வெள்ளையனே கண்டு அஞ்சிய வீரம் செறிந்த படை ‘மறவர் ரெஜிமெண்ட்’. ஆங்கிலேயர்களால் அச்சத்தின் காரணமாகக் கலைக்கப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் படைப்பிரிவை, இந்திய ராணுவம் மீண்டும் உருவாக்க வேண்டும். தமிழர்களின் போர்க்குணத்தின் அடையாளமான மறவர் ரெஜிமெண்ட்டை மீண்டும் கொண்டு வந்து, அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

எங்கள் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கள்ளர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகளின் பெயர்களை மாற்றி, எங்கள் வரலாற்றை மறைக்க நினைக்கும் தமிழக அரசின் ஆணையை வன்மையாக எதிர்க்கிறோம். அந்தப் பெயர் மாற்ற ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஊர் மற்றும் தெருக்களில் உள்ள எங்கள் முன்னோர்களின் பெயர்களை நீக்குவதாகச் சொல்லி, அரசாணை வெளியிடுவதை ஏற்க முடியாது. எங்கள் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் தெருக்களில் இருப்பது சாதிப்பெயர் அல்ல. அது இந்த மண்ணின் வரலாறு. அந்த அரசாணையை உடனடியாகத் திருத்த வேண்டும்.

உரிமை மீட்பு சீர்மரபினர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைத் தடுத்து நிறுத்தும் குளறுபடிகள் போதும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ‘டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ்’ உடனே வழங்க வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, தேவர் இன மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

ஆண்டாண்டு காலமாக நாங்கள் கேட்டுவரும் தேவர் அரசாணையை இனியும் கிடப்பில் போடாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

திருநெல்வேலியில் புலித்தேவர், வேலுநாச்சியார், ராஜராஜ சோழன், மருது பாண்டியர்கள் ஆகியோருக்குத் தனித்தனி இடங்களில் சிலை வைத்து மக்களை அலைக்கழிக்காமல், ஒரே இடத்தில் சிலைகள் அமைத்து, நினைவிடமாக மாற்ற வேண்டும்.

எங்கள் மீது தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதை இனி அனுமதிக்க மாட்டோம். விசாரணை இல்லாமல் கைது செய்வதை நிறுத்தி, பொய் வழக்கு போடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்குச் சூட்ட வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும், எங்கள் உணர்வுகளை மதிக்கும் வேட்பாளர்களை மட்டுமே ஆதரிப்போம். 2026 தேர்தலில் தேவர் இனம் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பின்னால் அணியணியாகத் திரண்டு துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், சென்னை, கோவை, சிவகங்கை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்து பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில மாவட்ட, தென்மண்டல ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் குறைகளை தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!
Next Article கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஓ.பி.எஸ் அணி ஏசாதுரை மலர் அஞ்சலி செலுத்தினார்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கம் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?