Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்!!!

Last updated: September 13, 2025 9:41 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாமன்ற உறுப்பினர்  எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் வழிகாட்டுதலின் படி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட நுகர்வோர் மொத்த பண்டகசாலை தலைவர் முன்னாள் பகுதி கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் சன் பீட்டர் கோவில் தெருவில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தையல் இயந்திரம், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர், மாமன்ற உறுப்பினர் சகாயராஜ், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஜேடியம்மா,வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுண் சகாயராஜ், அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள், அந்தோனி செல்வராஜ்,அசோகன்வெலிங்டன்,

PMS செல்வராஜ்

போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,

டெரன்ஸ்,

சங்கர்

சகாயராஜ்

பேச்சியப்பன்

சிறுபான்மை பிரிவு,

அனிஸ்டஸ்

பிரபாகரன்

அபுதாஹிர்

வட்ட பிரதிநிதிகள்

சுப்புராஜ்,சேவியர்,

தருவை ராஜா,

ரெக்ஸி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!!
Next Article தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

You Might Also Like

தற்போதைய செய்திதூத்துக்குடி

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் எஸ் ஐ ஆர் பணியில் திமுகவினர் தலையீடு?? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகி ஆனந்தகுமார் கோரிக்கை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?