Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க துணை முதல்வா் உதயநிதி, கனிமொழி எம்.பி, வழிகாட்டுதலின்படி சபதம் ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் : திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!! கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

Last updated: November 2, 2025 8:32 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடைபராமாிப்புதுறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியாா் உத்தரவிற்கிணங்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி வழியில் அனைவரும் இணைந்து 2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் அதற்காக நாம் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் வேண்டும் எனவும் முதல்வா் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வா் எஸ்ஐஆர் என்ற தோ்தல் ஆணையம் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளாா். ஏற்கனவே பீகாாில் இதுபோன்ற தோ்தல் ஆணையத்தில் முறைகேடுகள் குறைபாடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மீண்டும் தோ்தல்ஆணையம் நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடுக்கும் எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் அதை முன்னெடுத்து சென்று அதில் நாம் பயணிப்போம் ஏற்கனவே பிஎல்2 உள்ளிட்ட அமைப்புகளில் இருப்பவா்களுக்கு பொறுப்பு உண்டு அவா்களோடு இணைந்து ஓன்றிய நகர பேரூா் கிளைச்செயலாளர்களும் இளைஞர் அணி மகளிா் அணி மாணவரணி வழக்கறிஞர் அணி என அனைத்து அணிகளும் இணைந்தே பணியாற்ற வேண்டும். நம் மீது தலைமை முழு நம்பிக்கை வைத்து இந்த உத்தரவை பிற்பபித்துள்ளாா்கள் இதில் முழுமையாக ஈடுபடுபவா்களை உற்சாகப்படுத்தி நமக்கு இதில் என்ன பொறுப்பு இருக்கிறது. ஓன்றுமில்லை என்று ஓதுங்கிவிடாமல் பணி செய்ய வேண்டும். அனைவருக்குமான பொறுப்பு என்பதை உணர வேண்டும் 4ம் தேதி தொடங்கி ஓருமாத காலம் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே 100 வாக்காளா்களுக்கு ஓரு முகவா் என நாம் நியமித்துள்ளோம். அவர்கள் அந்த பணியையும் காலை மாலை இரு வேளைகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு 10ம் தேதிக்கும் அனைவற்றையும் முடித்து கொடுக்க வேண்டும். 2026 தோ்தலில் மீண்டும் தளபதியாரை முதலமைச்சராக்க சபதம் ஏற்று பணியாற்றுவோம் என்று பேசினாா்.

கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட துணைச்செயலளார்கள் ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகபெருமாள், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாா்வையாளரும் கன்னியாகுமாி மருத்துவ அணி அமைப்பாளர் சுரேஷ், ஓட்டப்பிடாரம் தொகுதி பாா்வையாளரும் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளரும் பெருநாழி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி மாடசாமி, பிரம்மசக்தி, தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ரெங்கநாதன் என்ற சுகு போின்ப ராஜ் லாசரஸ், ஆனந்த், மகாவிஷ்னு, ஸ்ரீதா் ரொட்ாிக்கோ, சுரேஷ்குமாா், ரவி என்ற பொன்பாண்டி, கலில்ரகுமான், அஜய்ரெக்ஸ், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, ராமசாமி, புதூர் சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, கொம்பையா, இளங்கோ, ரவி, ஜோசப், பாலமுருகன் முருகேசன், இசக்கிபாண்டியன், சதீஷ், நவீன்குமாா், பாலசிங், ரமேஷ், பாா்த்திபன், கோட்டாளம், பகுதிசெயலாளர்கள் சிவக்குமாா், ஆஸ்கா், நகர செயலாளர்கள் முத்து முகமது சுடலை பேரூா் செயலாளர்கள் இளங்கோ ராயப்பன் சுப்புராஜ் நவநீத முத்துக்குமாா் கண்ணன், கோபிநாத், முத்துவீரப்பெருமாள், நவநீதபாண்டியன், ஜமீன்சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துைர ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!
Next Article தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் அம்பேத்கா் நினைவு நாளை யொட்டி திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?