Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

பி.என்.டி காலனி பகுதியில் உடனடியாக சாலை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!!

Last updated: October 24, 2025 3:36 pm
Dinapuratchi
Share
SHARE

கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழையால் கன மழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒரு சில வார்டுகளில் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை முழுவீச்சில் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்;டு வருகிறது.

இந்த நிலையில் பிஎன்டி காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற காரணத்தினால் அப்பகுதியில் மழை நீர் தேங்கியிருந்தது. அந்தப் பகுதியில் மழை நீர் முழுவதும் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் பிஎன்டி காலனி 12வது தெருவில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டு தற்காலிகமாக சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் நேரில் சென்று நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர்.

அப்போது மற்றொரு பகுதியில் சாலையில் தேங்கி கிடந்த மணலை குண்டும் குழியுமாக கிடந்த மற்றொரு பள்ளத்தில் நிரப்பி கொண்டு இருந்தனர் அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி இந்த மணலை கொண்டு பள்ளத்தை நிரப்ப வேண்டாம் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்று பணியை செய்து கொண்டிருந்த பணியாளர்களிடம் மேயர் தெரிவித்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது தண்ணீர் எல்லாம் மழை நீர் வடிந்து விட்டது. 16, 17 ஆகிய வார்டுகளில் அன்னை தெரசா நகர், பிஎன்டி காலனி ஆகிய இடங்களில் மோட்டார் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவதற்கு ஜனவரி மாதம் ஆகும். பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட 5 கிலோமீட்டர் தூரத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் போடப்பட்டு சாலை சரி செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கிகிடக்கும் காலி மனை உரிமையாளர்கள் 257 பேருக்கு இந்தப் பகுதியில் மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 140 பேர் மணல் நிரப்பி உள்ளனர். 1200 பிளாட் ஜோதி நகர் வரைக்கும் உள்ளது அந்த இடத்தின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 14 வழித்தடம் வழியாக மழைநீர் கடலுக்கு செல்கிறது. வார்டு 31, 32, 33, 16, 17 வார்டு 21 முதல் 29 வரை மற்றும் 7வது வார்டு, 8வது வார்டு ஆகிய பகுதியில் மழை நீர் பக்கீள் ஓடை வழியாக செல்கிறது. புலிப்பாஞ்சன்குளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி நகரில் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி நகரில் ஒரு மின் மோட்டார் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. டி-மார்ட் எதிரில் உள்ள பெரிய பைப்பு வழியாக மழை நீர் ஸ்டேட் பேங்க் காலனி வழியாக செல்கிறது. இடத்தின் உரிமையாளர்கள் காலி இடத்தில் மணல் அடித்து நிரப்பினால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

உடன் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லெலின், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினர் கண்ணன், முன்னாள் கவுன்சிலரும் வட்டச்செயலாளருமான ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து!!!
Next Article சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Dinapuratchi
தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?