Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

Last updated: October 10, 2025 5:40 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி ஓன்றிய பேரூர் ஊராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், முன்னிலை வகித்தாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வரவேற்புரையாற்றினாா்.  அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆரம்பிக்கப்பட்ட வரலாறுகளையும் தொடா்ந்து சந்தித்த இடா்பாடுகள் இடையூறுகள் எல்லாம் கடந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த அரசியல் கட்சிகளின் திமுகவின் வரலாறு 76ம் ஆண்டு தொடக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 5 முறை கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக வளா்ச்சிக்கும் தேசிய அளவிலான அரசியலிலும் தடம் பதித்து வாழ்ந்து மறைந்தாா். அவரது வழியில் அந்த கொள்கைகளை பின்பற்றி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து தோ்தல்களிலும் வெற்றி வாகை சூடி 6வது முறையாக திமுக ஆட்சி அமைத்து எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. இங்கு இருக்கின்ற மாணவா்கள் ஓவ்வொருவரும் திமுக செய்துள்ள சாதனைகளை முழுமையாக தொிந்து கொண்டு தாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒவ்வொருவரும் 50 வாக்குகளை திமுகவிற்கு கொண்டு சோ்க்கும் பணியை இப்போதிலிருந்து தொடங்க வேண்டும். 2026 தோ்தல் தமிகழத்தில் நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்ற வரலாற்று சாதனை எழுதுவதற்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் பலா் புதிய வாக்காளா் பட்டியிலில் இணைந்தவா்களாக இருப்பிா்கள் புதிய வாக்காளா் சோ்ப்பின்போது 18 வயது நிரம்பியவா்களை அந்த பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் இன்றைய தலைமுறையினா் தான் நாளைய தலைவா்களாக உருவாகுவாா்கள் அதற்கேற்றாற்போல் அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்றி திமுக 7வது முறையாக ஆட்சி அமைத்தது. என்று பெருமை கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும். என்று பேசினாா். கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், ஆகாஸ்பாண்டியன், கனகவா, பிரதீபா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா, காா்த்தி, மாநகர அணி துணை அமைப்பாளர் ரவி, மற்றும் மணி அல்பட், ஒன்றிய பேரூா் நகர மாநகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகா் வினோத் நன்றியுரையாற்றினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!
Next Article மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

ஆற்றில் விழுந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

By Dinapuratchi
தூத்துக்குடி

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்காததால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?