Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: May 25, 2026 2:00 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் மற்றும் பாதுகாப்பு அறை சுமார் 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது இந்த கட்டிடத்தை மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பொது சுகாதார வளாகத்திற்கு நீர் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது டேங்க் எங்கு உள்ளது என்ற விபரங்களை கேட்டறிந்தார் அப்போது அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தி அடையாத மேயர் ஜெகன்பொியசாமி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளுக்கும் எந்த விதமான தங்கு தடை இன்றி நீர் வழங்க வேண்டும் அதற்காக கூடுதலாக டேங் அமைக்க வேண்டும். என்று கூறினார். மேலும் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலவிநாயகா் கோவில் தெருவில் தூய்மை இந்தியா 2025 2026 திட்டத்தின் கீழ் 13.85 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை சில மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டார். மேலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது ஆணையா் ப்ாியங்கா, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளா் ஹாிகணேஷ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா் கனகராஜ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆணையாின் உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கிடப்பில் போன பொதுமக்கள் கோரிக்கைகள் – நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ஸ்ரீநாத்? தூத்துக்குடி, மே 25:
Next Article தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஓ.பி.எஸ் அணி ஏசாதுரை மலர் அஞ்சலி செலுத்தினார்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியா

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக திமுக வாாிசுகள் விஜய் கட்சியில் ஸ்டாலின் பழனிச்சாமி சாட்டையை சூழட்டுவாா்களா?

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் – ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் !!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?