Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

Last updated: October 10, 2025 5:31 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சில வழித்தடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு சுவர் அகற்றப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் சில நபர்கள் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சண்முகபுரம் பகுதியில் இருந்து வி.இ. ரோட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது இதனையடுத்து சண்முகபுரத்தைச் சேர்ந்த கர்ணன் தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து உடனடியாக ரத்னா காலனி பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது பொதுமக்களிடம் மேயர் ஜெகன் அரசு ஆவணங்களின் அடிப்படையில் சரி பார்க்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் உடனடியாக அதில் சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களிடம் கூறினார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலர் ஆக்கிரமித்திருந்த பல ஏக்கர் இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வரப்பெற்றுள்ளது. ஆங்காங்கே பல வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற வரப்பெற்றுள்ளதையொட்டி ஆவணங்கள் சரிபார்ப்பின் மூலம் சண்முகபுரம் பெருமாள் தெரு, புதுக்கிராமம், மீனாட்சிபுரம் எட்டையாபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி இல்லாத வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறோம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்!!!
Next Article திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் – நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் வாழ்த்து!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

பூனை காணவில்லை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

சோட்டையன் தோப்பில் மழை நீரை அப்புறப்படுத்த சொன்ன பெண் உட்பட பொதுமக்கள் 3 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : திமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு. தூத்துக்குடியில் பரபரப்பு!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : ஆணவ படுகொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், பெருமாள் சாமி பேச்சு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?