Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

திமுக ஆட்சியை கண்டித்து ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் வழங்கினாா்!!!

Last updated: October 10, 2025 5:25 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம் உள்ளிட்ட பத்து வகையான என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை செயல்படுத்தாத திமுகவை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், ஐடி விங் பொறுப்பாளர்கள் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன், பொருளாளர் அசோக்ராஜ், ஆகியோர் முன்னிலையில் ஏரலில் பஜார், காந்தி சிலை, பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துக் கூறியும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துரோக பட்டியலை மக்களிடம் வழங்கினர். அதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தங்களது மதிப்பெண்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், நகரச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஜெ பேரவை துணைதலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் தினேஷ், வர்த்தக அணி இணை செயலாளர் சிவக்குமார், ஜெயசிவசுப்பிரமணியம், மணியன், ராஜா, சுந்தர், ரமேஷ், அர்ஜூன், அழகுராமகிருஷ்ணன், அய்யா பிள்ளை, கிங்ஸ்டன், ஜெஸ்வின், கண்ணன், கார்த்திகேயன், பண்ணீர், லெட்சுமணகுமார், சதீஷ், ஜோசப்லாரண்ஸ், முத்துவேல், நவனீதன், பெரியசாமி, பாண்டியன், பால்துரை, சுரேஷ் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஐடி விங் சொக்கலிங்கம், தினேஷ் பொன்ராஜ், அக்ஷய் லிங்கம், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!
Next Article தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி முத்தையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!! பல்வேறு அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?