Thursday, 22 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சவூதியில் நடை பெறும் மரண தண்டனையை தடுக்க உலகவிளான மனித உரிமை அமைப்புகள் நேரடியாக தலையிட வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

Last updated: October 22, 2026 3:56 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பங்களதேசத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் சவூதி அரபியாவில் உள்ள மெக்கா நகரில் அமைந்துள்ள மசூதியில் வைத்து ஒழுக்க கேடான செயலில் ஈடு பட்டதாக அன்நாட்டு காவல் துறையினர் கண்கான பார்த்து ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டு கடந்த அக் 14ம் தேதி மரண தண்டணையை நிறைவேற்ற பட வேண்டும் என அந்நாட்டின் நீதி மன்றம் உத்தரவின் பெயரில் இருவருக்கும் மரண தண்டனை நிறை வேற்ற பட்டு இருக்கின்றன.

மேலும் மெக்கா நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற ஒழுக்க கேடான செயல் கண்டிக்க தக்க ஒன்று தான் இருவரும் செய்த செயலை எந்த விதத்திலும் நியாயம்படுத்த முடியாது. மேலும். மரண தண்டனை விதித்த குற்றவாளிகளுக்கு தண்டனைகள் குறைக்க பட வில்லையா? விடுதலை செய்ய பட வில்லையா இந்த இரண்டுமே நடந்திருக்கின்றன ?அப்படி இருக்க இவர்களுக்கும் மட்டும் மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரசின் சர்வ அதிகாரத்தின் உச்சமாக பார்க்க முடிகிறது.

மேலும். மற்ற நாட்டிற்கு சென்று ஏதோ ஒரு காரணத்தினால் குற்றாவாளியாக கைது செய்யப்படும் நபர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து அந்த நாட்டின் அரசுக்கு மற்ற நாடுகள் உடனடியாக தகவல் கொடுப்பார்கள் அப்படி இருக்க இருவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றிய சவூதி அரசு பங்களாதேஷ் அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் ?

எனவே வெளி நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஏதோ ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்தால் மரண தண்டனை நிகழ்த்துவதன் மூலம் குற்றங்கள் குறையும் இச்சபவத்தை பார்க்கும் மற்றவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் அடிப்படையில் மரண தண்டனை என்கிற பெயரில் படு கொலைகளை சவூதி அரசே செய்து வருகிறது. மேலும்.அன் நாட்டின் சட்ட திட்டங்களாக இருந்தாலும் கூட மனிதனை மனிதன் கொல்லும் நிகழ்வை ஓரு போதும் ஏற்று கொள்ள முடியாது. ஆகவே, சர்வ தேச நீதி மன்றம், உலகவிளான மனித உரிமை அமைப்புகள் நேரடியாக தலையிட்டு சவூதி அரேபியா போன்ற நாடுகளில் நடை பெறும் மரண தண்டனைகளை தடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று வௌிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கடமை உணா்வோடு பணியாற்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு மழை காலத்தில் துணை நிற்ேபாம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடி முத்தாரம்மன், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் தசரா விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

You Might Also Like

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் சந்திப்பு.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?