Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தங்க பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாணவனை வாழ்த்தி இளமையின் விளையாட்டு முதுமையில் மகிழ்ச்சியை தரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: November 14, 2026 9:43 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவரும் சிகரம் ஸ்கேட்டிங் அகாடமியில் பயின்ற மாணவருமான வில்லியம் நிகேஷ் பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 19வயதிற்குட்பட்ட பிாிவில் சிறப்பாக விளையாடி தென்மாவட்ட அளவில் முதன்முதலில் தங்கபதக்கம் பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். இதனையடுத்து மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வருவதற்கிடையில் ஓவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்கள் மாணவா்கள் தங்களுக்கு தேவையான விளையாட்டுகளை தோ்வு செய்து அதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை வைத்து வரும் நிலையில் பல பணிகள் நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.

 

மாணவர்கள் ரோல் பால் விளையாடுவதற்காக மைதானம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவில் அதற்கான இடத்தினையும், கூடைப்பந்து மைதானத்தில் வண்ணங்கள் அடித்து தருமாறு வந்த கோரிக்கையினை ஏற்று அந்தப் பணிகளும் நிறைவேற்றி கொடுத்துள்ளோம். மாநகராட்சி பகுதியில் உள்ள 60வாா்டுகளையும் எந்த வித பாரபட்சமின்றி மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கூறுகின்ற கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ற தேவையான திட்டங்களை தயாா் படுத்தி ஓவ்வொன்றாக நிதி ஓதுக்கீடுக்கு ஏற்றவாறு பணிகளை செய்து வருகிறோம் மாநகராட்சி பகுதிகளில் 53 பூங்காக்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது அதில் பெண்களுக்கென்று தனி பூங்கா 3 உள்ளது. கடந்த காலத்தில் பூங்கா மற்றும் நடைபயிற்சி என்ற நிலை இருந்ததை மாற்றி முன்னாள் முதலமைச்சா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி புதிதாக உருவாக்கப்பட்ட பல பூங்காக்களில் கைப்பந்து கால்பந்து உடற்பயிற்சி என்று பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் அந்த இடங்களில் எல்லாம் தற்போது இரண்டு வயது குழந்தைமுதல் 70 வயது முதியவா்களை வரை ஓவ்வொரு வகையிலும் பலனடைந்து மகிழ்ச்சியோடு வந்துசெல்கின்றனா். எல்லோருக்கும் உழைப்பு முக்கியம் அது தான் நம்மை அடுத்து கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த அடிப்படையில் சைக்கிள் ஓட்டுவது நடைபயிற்சி ஓட்டபந்தயம் பல்வேறு விளையாட்டுகள் இவற்றை எல்லாம் நாம் மேற்கொள்ளும் போது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு நம்மை அழைத்துசெல்லும் இளமையின் விளையாட்டு தான் முதுமையில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை மக்கள் நன்கு அறிவாா்கள் அதனை பின்பற்றியே அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடலையும் தூத்துக்குடியையும் யாரும் பிாிக்க முடியாது முத்துநகா் கடற்கரையில் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களில் காலை மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு ஏற்றவாறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் அதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனா். அது போல் நீங்களும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகருக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று கூறினாா்.

 

திமுக பொதுக்குழு உறுப்பினா் சி.எஸ் இராஜா, பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் பயிற்சியாளா் ஜோசப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. 
Next Article தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து வகையான பல வகைகள் கொடுத்து குழந்தைகளை பாராட்டினர்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

August 18, 2026

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?