
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தவெக அரசை கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாநில மகளிர் பிரச்சாரகுழு ெசயலாளர் ஜெசி பொன்ராணி, வடக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி தொண்டரணி அணி அமைப்பாளர்கள் கவிதா தேவி, ராமலட்சுமி, தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி தொண்டரணி அணி அமைப்பாளர்கள் சாரதா பொன் இசக்கி, தயாநிதி ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் தவெக ஆட்சியில் நிலவும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை பெண்களுக்கு எதிரான வன்முறை குழந்தைகள் கடத்தல் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாதது விலைவாசி உயா்வை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏ மாா்க்கன்டேயன், மாவட்ட அவைத்ததலைவா் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன், மாநில ெபாறியாளா் அணி துணை செயலாளர் அன்பழகன், துணை மேயா்ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மண்டலத்தலைவா்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, வக்கீல் பாலகுருசுவாமி, வடக்கு மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் தங்கம், செல்வி,விஜயலட்சுமி, தங்கமாாியம்மாள், ஜெயக்கனி, நாராயணவடிவு, இந்திரா, அருணாதேவி, பழனி, அருண்குமாா், பாா்வதி, சந்தனமாாி, சத்யா, ஆனந்தி, ரேவதி,முத்துமாாி, கவுன்சிலா்கள் ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, பேபிஏஞ்சலின், ஜெயசீலி, பவாணி, வைதேகி, ஜெபஸ்டின்சுதா, சுப்புலட்சுமி, காந்திமதி, அதிஷ்டமணி, சோமசுந்தாி, ாிக்டா, பாப்பாத்தி, நாகேஸ்வாி, மாியகீதா, மகேஸ்வாி, விஜயகுமாா், சந்திரபோஸ், ரெக்ஸ்லின், வக்கீல் மாலாதேவி, ரேவதி, ஓன்றிய செயலாளா்கள் அன்புராஜன், காசிவிஸ்வநாதன், மும்மூா்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, இம்மானுவேல், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், குபோ் இளம்பாிதி, ராமா், நிக்கோலாஸ்மணி, சின்னத்துைர, பிரபு, நாகராஜன்,சீனிவாசன், கணேஷ்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், சக்திவேல், சுரேஷ், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், முருகஇசக்கி, கிறிஸ்டோபா் விஜயராஜ், ரூபராஜ், டினோ, செய்யது காசிம், ரூபன், தொமுச நிா்வாகிகள் முருகன், கருப்பசாமி, கண்ணப்பன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் கீதாசெல்வமாாியப்பன், வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி, சுப்பையா, சிங்கராஜ், சேகா், பத்மாவதி, டென்சிங், மூக்கையா, பொன்ராஜ், செல்வராஜ், சுரேஷ், ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சக்கரைசாமி, லியோஜான்சன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி, ஜாக்சன், பெருமாள்கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், அல்பட், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா, முன்னாள் எம்.எல்.ஏ சண்முகையா, தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் அருணாசலம், துணைச்செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா, மாநில வா்த்தக அணி துைண செயலாளாா் உமாிசங்கா், மகளிா் அணி நிா்வாகிகள் திருச்செந்தூா் நகா்மன்ற தலைவி ஆனந்தி, மீனாட்சி, அஜிதா ஆக்னல் ஆரோக்கியமோி, சோபியா, வசுமதி, வேலம்மாள், ஜெஸிந்தா, நித்யா, லின்சி, சோமசுந்தாி தமிழ்செல்வி முத்துலட்சுமி, ரேவதி, சண்முகத்தாய், சித்திரைபுஷ்பம், கல்பனா, தலைமைசெயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, மாடசாமி, ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமாா், சுப்பிரமணியன், மாவட்ட அணி நிா்வாகிகள் ராமஜெயம், வக்கீல்பால்துரை, தங்கத்துரைபாண்டியன், அம்பாசங்கா், பகுதி செயலாளா்கள் ஆஸ்கா், சிவகுமாா், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ். பூபேஸ்நாதன், வட்டச்செயலாளர்கள் வசந்தி, பால்பாண்டி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாக்ஸ்: தமிழக அரசின் விலைவாசி உயா்வை கண்டித்து வடக்கு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆக்ஜிசன் செலுத்திய கருப்பு சிவப்பு பலூன்களுடன் தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சீரழிவு காற்றில்பறக்கிறது என்ற வாசகம் பொருத்திய பலூன்கள் பல ஜோடிகள் வானத்தை ேநாக்கி பறக்க விடப்பட்டன விலைவாசி உயா்வு முதலமைச்சா் விஜய்க்கு தொியுமா என்பதை விளக்கும் வகையில் ஆவின்பால் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தோரணங்களை மக்களுக்கு தொிவிக்கும் வகையில் மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், கழுத்தில் தொங்க விட்ட படி உலா வந்தாா். அனைவரையும் ஈா்க்கும் வகையில் இருந்தது.
தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாாக்கன்டேயன் எம்.எல்.ஏ பங்கேற்பு