Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

Last updated: January 25, 2026 2:44 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு பாதைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ஓன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து வருகிற 26ம் தேதி முதல் மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்று ஓன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் களத்தில் இறங்கினார். முதலில் எட்டையாபுரம் ரோடு மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் கீழே உள்ள ஆக்கிரமிப்பு பார்வையிட்டு அந்த ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கப்பட்டால் எட்டையாபுரம் ரோட்டில் இருந்து மேலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்படுகிறது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது உடனடியாக 40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அகற்றப்பட்டு சாலைகள் மின்விளக்குகள் அமைக்கும் பணி உடனடியாக துவங்கியது. இதன் மூலம் மேலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்கள் பயனாளிகள் ரயில்வே மேம்பாலம் நடைபாதையில் ஏற வேண்டாம் கீழ் வழியாகவே ரயில்வே ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப் படவுள்ளது அந்தப் பாதை வழியாகவே நான்காம் ரயில்வே கேட்டுக்கு பொதுமக்கள் சென்றுவிடலாம். அதேபோல எட்டையாபுரம் ரோடு முன்பு செயல்பட்ட பால்சன் ஹோட்டல் அருகில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மீனாட்சிபுரத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய வகையில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது அதன் மூலம் மீனாட்சிபுரம் ஜெயராஜ் ரோட்டுக்கு சென்று விடலாம் அந்த ஆக்கிரமிப்பு சுமார் 30 வருடங்களாக தனி நபர் இரண்டு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது அந்த ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றி சாலை அமைக்கப்பட உள்ளது ஏற்கனவே சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வழியாக ஒரு ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் பால்சன் ஹோட்டல் வழியாக சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பின்புறம் வழியாக உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி அரவிந்த கண் மருத்துவமனை வழியாக மீனாட்சிபுரம் ஜெயராஜ் ரோடு டுவிபுரத்துக்கு இந்த சாலை பயன்படுத்தும் வகையில் உடனடியாக சாலை அமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் துவக்கி உள்ளது 40 வருடத்திற்கு மேலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இரண்டு சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது இதற்காக பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தெரிவித்தனர். மாநகராட்சி பகுதியில் இதுவரை 75 கோடி மதிப்பிலான பல ஆக்்கிரமிப்பு இடங்களை கண்டறியப்பட்டு மாநகராட்சிக்கு கையப்படுத்தியுள்ளோம் பொதுமக்கள் நலன் கருதி எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்கள் நலன் தான் முக்கியம் என்று மாநகராட்சி நிா்வாகம் செயல்படும். என்று மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.

ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீா் அகமது, பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட பொதுமக்கள் பலா் உடன் இருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திறமையை வளா்த்துக்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் பள்ளி ஆண்டுவிழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
Next Article தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி வழியில் பெண் சிங்கம் அமைச்சர் கீதாஜீவன் சாதனைகள்!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?