Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து 14ம் தேதி போராட்டம். தூத்துக்குடியில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை கூட்டம்.

Last updated: October 11, 2026 10:00 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியாா் ஹாலில் நடைபெற்றது, கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 13 மற்றும் 14ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் தேர்தல் வாக்குத்திருட்டு முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்பாட்டிற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது,
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கி வருகிற 14-ம் தேதி விவிடி சிக்னல் பகுதியில் காலை 10 மணிக்கு தேசிய தலைமை தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைகள் தெரிவித்து பேசினார்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர் மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி சுரேஷ், தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரஞ்சன், வடக்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் பேச்சிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மேலிட பொறுப்பாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவராமன், மாநகரச் செயலாளர் முத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாஜுல் அஸ்ஹாப், மதிமுக நகரச் செயலாளர் முருகபூபதி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினாா்கள்.
கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர், ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், கோபால், மைக்கேல் பிரபாகர், ஜான்பிரிட்டோ, ஜேம்ஸ் லாரன்ஸ், ஜெபராஜ், பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், நேரு, அசன்பாத், பாலகிருஷ்ணன், சுரேஷ், ராதாகிருஷ்ணன், ஜெயராஜ், தனசேகரன், பிராங்க்ளின் ஜோஸ், சேவியரம்மாள், பார்த்திபன், சிமியோன், ராஜாராம் முத்துமணி, கணேசன், டோமினிக், இசக்கியம்மாள், பிளசி பியோ வினா, ரெனிஸ்பாபு, ஆலன் ஜோஸ்வா, ராஜ்குமார், தனிஸ்லாஸ், பிராங்கிளின், பெனட்டிட், சகாயபுஷ்பராஜ், ராஜரத்தினம், வேல்குமார், ஜெயபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தசரா திருவிழாவை யொட்டி சப்பரங்கள் செல்வதற்கு கட்டமைப்பு பணிகளை செய்து கொடுப்போம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article வணிகமும் ெபருக வேண்டும் மாநகராட்சி பகுதியும் வளர்ச்சியடைய வேண்டும். இது தான் லட்சியம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அடைந்த நன்மைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?