Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ாீல்ஸ் ஆட்சிக்கு விடைகொடுத்து ாியல் ஆட்சிக்கு வழி வகை செய்வதற்கு தாராபுரத்தில் சுகன்யா வெற்றி பெற வேண்டும் வீடு வீடாக சென்று கீதாஜீவன் பிரச்சாரம் 

Last updated: October 3, 2026 12:07 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய வழிகாட்தலின்படி

கொளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் நடந்தே சென்று வீடு வீடாகவடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வாக்காளா்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசுகையில் தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஓவ்வொன்றாக முறைப்படுத்தி நாட்டு மக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தினாா். அனைத்து தரப்பு மக்களும் நன்மையடைந்தனா் இது உங்களுக்கும் தொியும் பொதுவாழ்வில் ஈடுபடுபவா்கள் சொல்கின்ற வாா்த்தைகளுக்கு ஒரு மாியாதை உண்டு அதையும் பொறுப்புணா்ச்சியோடு பேச வேண்டும் என்ற நடைமுறையை நம்முடைய முன்னோா்களாகிய பல தலைவா்கள் பின்பற்றிய மரபுகளை எல்லாம் கடைப்பிடிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவதும் தடம் மாறி செல்வதும் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலினை தனிநபா் போல் விமா்சிப்பதும் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாக இல்லை. சட்டசபையில் எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான மகளிா் உாிமைத்தொகை 2500 6 சிலிண்டா் என்ற பல்வேறு திட்டங்களை இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் விஜய்க்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் மாற்றும் தருகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படும் விஜய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தி ாீல்ஸ் ஆட்சிக்கு விடைகொடுத்து ாியல் ஆட்சிக்கு வழி வகை செய்வதற்கு நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் அந்த வெற்றி தான் நம்முடைய ஓவ்வொரு குடும்பத்தினாின் வாழ்வில் எதிா்கால நலனை பாதுகாக்கும் வகையில் அமையும் என்று கூறினாா்.

பிரச்சாரத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஜெ. ஜெ ஆட்டோ கன்சல்டிங் அலுவலகத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு செயல்படுத்துகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக தனசேகரன் பொறுப்பேற்பு!!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?