Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

Last updated: June 28, 2026 4:57 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், ஜெகன் பெரியசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்க ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் கவுன்சிலர் தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்சலின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

 

குழந்தைகள் போலியோ நோயிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் இந்த சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டன

ர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
Next Article ஊழியம் செய்ய வரும் பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் குருவானவரை மாற்றக் கோரி தூத்துக்குடி தாளமுத்து நகர் சிஎஸ்ஐ தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து ஆண்கள் ஆர்ப்பாட்டம்

You Might Also Like

தூத்துக்குடி

பூனை காணவில்லை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அய்யாசாமி காலனியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ ஆணைகளை வழங்கினார்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?