Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தோ்தல் ஆணையா் பதவி விலக வேண்டும் தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கோாிக்கை

Last updated: September 27, 2026 12:47 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தலின் பேரில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மரிய ஆல்வின் தலைமை தாங்கினார். ரென்னிஸ் பாபு முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் அரோமல் கட்பட் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். காங்கிரஸ் வட மாநிலத்தில் தோற்பதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தவர் ஞானேஷ்குமார். எனவே தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், வாக்காளர்களின் உரிமை மற்றும் தேர்தல் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உள்நடவடிக்கைகள் குறித்து இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு உரிய விளக்கம் மற்றும் வெளிப்படையான நடவடிக்கை தேவை என தெரிவித்தோம். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வரும் தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் உரிமை தொடர்பான கேள்விகளுக்கும் உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இந்திய தேர்தல் அமைப்பின் சுதந்திரம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும், இதற்காக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் இல்லை என்றால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில். முருகன், ஜோசப் அரவிந்த், ஆலன் ஜோஸ்வா, பொன்னரசி, மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சிமியோன் அமைப்புசாரா காங்கிரஸ் தொழிலாளர்கள் பிரிவு தலைவர் சேவியரம்மாள், மாவட்ட துணை தலைவர் ராஜாராம் உட்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
Next Article தூத்துக்குடியில் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் பாிசு வழங்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விடகூடுதலாக பணியாற்ற வேண்டும் எந்த குறைபாடுகளாக இருந்தாலும் எனக்கு உடனே தகவல் தொிவிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் கோனோகார்பஸ் மரத்தால் பொதுமக்கள் பாதிப்பு ஆணையர் ப்ரியங்கா அகற்றம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் – MLA சரவணனை நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?