Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Last updated: September 27, 2026 1:05 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தூயமரியன்னை கல்லூரி தன்னாட்சி, சமுதாய மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் அமைப்பு மற்றும் முதுநிலை உளவியல் துறை இணைந்து, எஸ்டிஜி 11, 13 மற்றும் 15 இலக்குகளின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி முள்ளக்காடு பகுதியில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ரஞ்சித் மரக்கன்றுகளை நட்டினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா, செயலாளர் முனைவர் குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் எழிலரசி, இயக்குநர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி மற்றும் உளவியல் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயபாரதி ஆகியோர் வாழ்த்துகளை வழங்கினர்.

உளவியல் துறை பேராசிரியர். ஆரோக்கிய காட்சியா ரொமினா தலைமையில், இரண்டாம் நிலை இளங்கலை உளவியல் மாணவர் தன்னார்வலர்கள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டி அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான உறுதிமொழியையும் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் எதிர்கால தலைமுறைக்கான பசுமையான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு மரக்கன்று – ஒரு தலைமுறையின் எதிர்காலம்” என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்து, சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தியது.

Share This Article
Email Copy Link Print
Previous Article முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்
Next Article தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேர மாற்றம் கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?