Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

வேலவன்னஹபர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பியிடம் புகார்..

Last updated: September 16, 2026 7:13 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பி என் டி காலனி சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் அஞ்சு பவுன் நகை வேலவன் ஸ்டோர் நான் கடையில் வாங்கினேன் தாலி செயின் தான் அது மூன்று வருடமாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளேன் அவர்கள் அதை ஆடிட்டிங் பார்த்தபோது தங்கம் இல்லாத உலோகம் இருப்பதாக கூறினார்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி உள்ளார்கள் வேலவன் கடைக்கு நான் அந்த வீடியோவை அனுப்பினேன் இதனை எடுத்து வேலவன் நகைக்கடை பணியாளர்கள் நேரடியாக வந்து தனியார் நிதி நிறுவனத்தில் வந்து பார்வையிட்டார்கள். வேலவன் நகைக்கடைகாரர்களே நாலு லட்சத்து 22,000 தனியார் நிதி நிறுவனத்திலிருந்து நகையைத் திருப்பிப் படுகிறது அரசு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வேலவன் கடையில் வைத்து நகையை சோதனை செய்யும் போது சரியான முறையில் இருப்பதாக கூறுகிறார்கள் எங்களுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது அடுத்து தாலி செயின் நடுப்பகுதியை வெட்டப்பட்டு அதனை உருக்கி மீண்டும் சோதனை செய்யும் போது தங்கம் இல்லாத உலோகம் கலக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது நாங்கள் கேட்கும்போது இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உறவினர்கள் நண்பர்கள் வேலவன் நகை கடையில் நகை வாங்கி உள்ளார்கள் தாலி செயினில் தான் இந்த தங்கம் இல்லாத உலோகம் சேர்க்கப்பட்டதாக தெரிய வருகிறது குறுகிய காலத்தில் அதிக லாபம் செய்வதற்காகவே வேலவன் நகைக்கடை நிறுவனம் இப்படி செய்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நகை கடை மீது அச்சம் ஏற்படுகிறது தங்கம் மீது இதுபோல மோசடி நடைபெறுவது வருத்தமளிக்கிறது எங்களுக்கு மட்டும் நகையை திருப்பி தர வேண்டாம் இதுவரை உங்களிடம் தங்கம் வாங்கிய அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் தேசிய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலவன் ஸ்டோர் நகை கடையில் யாரும் தங்கம் வாங்கி ஏமாற வேண்டாம் தங்கம் நகை விற்பதை தடை செய்ய வேண்டும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் வேலவன் நகைக்கடை நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகையை திருப்பி வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம்கூறினார். உடன் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் வள்ளிக்கண்ணு தேவர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேலவன் னஹபர் மார்க்கெட் நிறுவனம் நகைக்கடை மீது கூறப்பட்ட புகார் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே மாநகராட்சி தூத்துக்குடி தான் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு
Next Article தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி 

You Might Also Like

குற்றம்தற்போதைய செய்திதூத்துக்குடி

“யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?