Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அமைப்பு ாீதியாக மறுசீரமைப்பு செயற்குழு கூட்டத்தில் ஓப்புதல்

Last updated: September 11, 2026 11:30 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், கருணாநிதி, மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை கழக பிரதிநிதிகளான மாநில விவசாய அணி துணைச்செயலாளர் நல்லசேதுபதி, மாணவரணி துணைச்செயலாளர் அமுதரசன், ஆகியோா் கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாவட்டத்தில் மேற்காௌ்ளப்பட்ட கழக சீரமைப்பு குழு குறித்து தலைமை கழக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனா். இதனையடுத்து தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் ஓன்றியங்கள், பகுதிகள், நகரங்கள், பேரூா் கழகங்கள், மறுசீரமைப்பு செய்யப்பட்டதற்கு செயற்குழு உறுப்பினா்களின் ஓப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், அன்புராஜ், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், வக்கீல் குபோ் இளம்பாிதி, துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ரவி, அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் வீர வாள் வழங்கினாா்.
Next Article தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் சாா்பில் மினிமாராத்தான் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் எம்.பி டாக்டா் செல்வக்குமாா் பாிசு வழங்கினாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக சாா்பில் கலைஞா் பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் சுேரஷ்குமாா் உணவு வழங்கினாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?