Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்கரூர்

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் 10 பெண்கள் உள்பட 20 பேர் மரணம்… மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு!!!

Last updated: September 27, 2025 9:09 pm
Dinapuratchi
Share
SHARE

கரூர்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசல் அசம்பாவதித்திற்கு காரணமாக அமைந்தது. இந்த கூட்ட நெரிசலில் 10 பெண்கள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஏராளமானோர் காயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 8மாதங்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இன்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல்லை பொறுத்தவரை பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. ஆனால் கரூரில் நிலைமை மோசமானது. மிக பெரிய அளவில் கூட்டம் வந்தது. கூட்ட நெரிசல் ஒரு கட்டத்தில் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரித்து பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் பலரும் குழந்தைகளும் மயக்கமடைந்தனர், இதனால் விஜய் தனது உரையை நிறுத்திவிட்டு அமைதியாக இருக்குமாறு கோரினார். அதே நேரத்தில் பலர் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவசரமாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன, மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10 பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். கரூர் மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article வெங்கடேஷ் பண்ணையார் 22 வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 200 இளைஞர்கள் புடை சூழ நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் அம்மன் புரத்தில் உள்ள பண்ணையார் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Article தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?