Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்

Last updated: September 10, 2026 4:30 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை பெற்று வங்கி மூலம் லோன் பெற்ற பெண் ஒருவர் கூறுகையில் முத்துநகர் கடற்கரையில் நான் பாணி பூரி கடை போட்டு உள்ளேன் எனக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது இந்த வியாபாரம் மூலம் தான் நான் குழந்தைகளை படிக்க வைத்துள்ளேன். எனது மகள் பி டெக் படிக்கிறாள். எனது மகன் மெரைன் காலேஜ் படித்துள்ளான். மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கொடுத்த உதவியும் உற்சாகம் எனக்கு மேயர் தான் கொடுத்தார் நான் பல இடங்களில் கடன் கேட்டேன் வங்கியில் கூட போய் கடன் கேட்டேன் நீங்கள் தொழில் செய்யுங்கள் அதன் பிறகு கடன் தருகிறேன் என்றார்கள் நான் மேயர் ஜெகன் சாரிடம் முத்து நகர் கடற்கரையில் சாலையோர கடை வைக்க அனுமதி கேட்டு எனக்கு அனுமதி கொடுத்தார் இன்று என்னுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. நான் எனது குடும்பம் எனது இரண்டு குழந்தைகள் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பதற்கு எனது இரண்டு குழந்தைகள் உயர்படிப்புக்கு உதவிகரமாக இருந்தது மேயர் தான் காரணம் நாங்கள் ஒருபோதும் இந்த உதவியை மறக்க மாட்டோம் நானும் எனது குடும்பமும் காலம் காலத்துக்கு நன்றி மறக்க மாட்டோம் எப்போதும் அவருக்கு நாங்கள் ஆதரவாகவே விசுவாசமாகவும் காலம் காலத்துக்கு இருப்போம் என வங்கி மூலம் லோன் பெற்ற பெண் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்
Next Article தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் வீர வாள் வழங்கினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வனத்துறை அதிகாரிகள் கூட இந்த இடத்தில் மரம் வளராது என்றார்கள். மரம் வைத்து பசுமை காடாக மாற்றி சாதித்து காட்டியுள்ளேன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?