Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்.

Last updated: August 12, 2026 10:02 am
Dinapuratchi
Share
SHARE

காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டி மாநில காங்கிரஸ் தலைவா் மாணிக்க தாகூா் எம்.பி உத்தரவிற்கிணங்க காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி முன்பிலிருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கைகளில் கருப்பு பலூன் ஏந்தியபடி அமைதி ஊர்வலம் சென்றனர். பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக கூறும் மத்திய அரசு, வட மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தென் இந்தியாவில் பா.ஜ., அல்லாத மாநிலங்களில் தொகுதிகளை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்று இறுதியாக 1ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், மாவட்ட துணை தலைவர்கள் தனபால்ராஜ், பாலகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், டேவிட் வசந்தகுமார், சுரேஷ், நாகேந்திரன், ராஜாராம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் ஜெசின், ஜெபராஜ், ஆண்ட்ரூ ஜாப்ரின், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், காமாட்சி தனபாலன், கதிர்வேல் மாரியப்பன், ஜோனாதன், அசன்பாரத், வழக்கறிஞர்கள் சகாயராஜ், ப்ராங்ளின், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், மாவட்ட அணி தலைவர்கள் எஸ்.சி.துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு தலைவர் சேவியரம்மாள், மீனவர் பிாிவு சிமியோன், சிறுபான்மை பிரிவு மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை, அருள்வளன், கலைப் பிரிவு பெத்துராஜ், மாநில பேச்சாளர்கள் அப்துல் மஜீத், பார்த்திபன், முன்னாள் ஊடகப்பிரிவு தலைவர் முத்துமணி, வார்டு தலைவர்கள். சித்திரை பால்ராஜ், மகாலிங்கம், ராஜரத்தினம், ஐயப்பன், கிருஷ்ணன், பெரியநாயகம், தனிஸ்லாஸ், செல்வராஜ், முருகேசன், ரூஸ்வெல்ட், பெனிடிக், மில்லை தேவராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெனிஸ்ட்டா, மீனாட்சி, மாரி, பொன்னுதாய், முத்து பேச்சி, லதா, சுபிக்கஷா, வனஜா, செய்யது அலி, ஜலுல, நிர்வாகிகள். தாமஸ், மாடக்கண், டைனோசன், ஜெயராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு
Next Article தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு : எம்.பி. கனிமொழி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஐஎன்டியுசி சாா்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?