Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

Last updated: July 17, 2026 10:38 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மாவட்ட நிா்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனா்

இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரையண்ட்நகா் பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 போ் எஸ்.பி ராஜன், சிஎஸ் முரளிதரன், ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ராஜா, விக்னேஷ், முருகேசன், உள்பட 50 போ் திமுகவில் இணைந்தனர்.

அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றுவோம். எப்போதும் போல் மக்களுக்காக என்றும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம் அனைவரும் தங்களது பகுதியில் திமுக வளா்ச்சிக்கு உழைக்க வேண்டும் வரும் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பணியாற்றுவதற்கு தங்களது பகுதிகளில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.

திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, இலக்கிய அணி துைணஅமைப்பாளர் பிக் அப் தனபால், சுற்றுக்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, கவுன்சிலா் சந்திரபோஸ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
Next Article மதுரை பந்தல்குடி கால்வாயை உடனடியாகத் தூர்வாரி வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும் – சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!

By Dinapuratchi

ஆலங்குளம் பனையேறி துப்பாக்கிச் சூடு பாதிக்கப்பட்ட மணிகண்டனை சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நலம் விசாரித்தார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

By Dinapuratchi
அரசியல்சென்னைதற்போதைய செய்திதூத்துக்குடி

சகோதரியிடம் ரூ.17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி எஸ்பிஎஸ் ராஜா கட்சியிலிருந்து நீக்கம்!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?