Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!

Last updated: October 22, 2025 4:49 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் 4 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வருவதாகவும் போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால் மாநகராட்சி மண்டல நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது: ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். மூத்த குடிமகன் ஆவேன் நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள தெருவில் முறையாக வடிகால் வசதி செய்து கொடுக்காமல் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளது ஆனால் அந்த பகுதியில் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார அலுவலர் வசிக்கும் தெருவில் மட்டும் இரவு பகல் பாராமல் சரல் போட்டு தண்ணீர் தேங்காமல் செய்து உள்ளார்கள். சுகாதார அலுவலர் மட்டும்தான் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறாரா? நாங்கள் என்ன நாதி அற்றவர்களா? நாங்கள் வரி செலுத்தவில்லையா? ரோட்டு தண்ணீர் வடிய முறையான வடிகால் இல்லாததால் அத்தனை தண்ணீரும் எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டது பல முறை மனு கொடுத்தும் எங்களது கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் மழை நீரை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகும் அந்த பகுதி மண்டல அலுவலகம் சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன், அமைப்பின் மாநில வழக்கறிஞரணி செயலாளர் மூத்த வழக்கறிஞர் ராஜஜெயபால் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து வந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆணையர் ப்ரியங்கா கவனத்திற்கு விசயம் தெரியவர, தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாகவும், ராஜீவ்நகர் வடக்கு குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை முழுமையாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதனால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தும் திட்டத்தை கைவிட்டனர்.

ஆணையர் ப்ரியங்கா வழக்கறிஞரிடம் தெரிவித்த உத்திரவாதத்திற்கு ஏற்ப உடனடியாக மண்டல அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவை ராஜீவ்நகர் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைத்து ராட்ஷச மின் மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஏராளமான மாநகராட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேர முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் ஆணையர் ப்ரியங்கா எடுத்த அதிரடி நடவடிக்கையால் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் பல இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீரை கால்வாய்க்கு திருப்பி விட்டு முழுவதுமாக மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணையர் ப்ரியங்காவிற்கும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அமைப்பின் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கொடைக்கானலில் துணிகரமாக ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!! உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் மூலம் தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார்களா?? சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….
Next Article தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்!!!

By Dinapuratchi

தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நலத்திட்டங்கள், அன்னதானம், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?