Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஓமனில் உயிரிழந்த மாலுமியின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்.

Last updated: June 17, 2026 11:40 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். அண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், குரூஸ் புரத்தில் உள்ள உயிரிழந்த மாலுமி நிஷாந்த் வீட்டிற்கு நேரில் சென்று

அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கீதா ஜீவன் கூறுகையில்:

மாலுமி நிஷாந்த் உயிரிழந்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்கவில்லை. இறந்த மாலுமியின் மனைவிக்கு அரசு வேலையும், அவரின் இரண்டு குழந்தைகளுக்கு நிதியுதவியும் வழங்க வேண்டும். மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார்” என்றார்.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி., ஒன்றிய வெளியுறவுத் துறை மூலம் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கப்பலில் இருந்த நிஷாந்தின் உடல், ஓமன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி செயலாளர் டேனியல், வட்டச் செயலாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் சாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
Next Article தூத்துக்குடியில் 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?