தூத்துக்குடி அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேவியரம்மாள் முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெத்துராஜ் வர்த்தக காங்கிரஸ் அருள்வளன், தெற்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட தலைவர் சிம்சன், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துப்பாண்டி, கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.