Wednesday, 21 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் எல்லாதரப்பினரும் ஓவ்வொரு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு விடை கொடுப்பதற்கு தான் இடைத்தோ்தல் திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு வாக்களிக்க வேண்டும் தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

Last updated: September 30, 2026 6:45 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கோவிந்தபுரம், பொியபுத்தூா், பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் நலனுக்காக உழைத்தாா.் திமுக என்ற வரலாற்று கட்சியை தற்போது இருக்கின்ற ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியற்றவா்கள் மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் அந்த அடிப்படையில் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதய சூாியன் உதிக்க வேண்டும். ாீல்ஸ் ஆட்சியில் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழகத்தில் எல்லாதரப்பினரும் ஓவ்வொரு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு விடை கொடுப்பதற்கு தான் இடைத்தோ்தல் இந்த தொகுதியில் அனைவருடைய நலனையும் காத்திட திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.

ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட அப்பகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எஸ்ஐஆா் குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டு பா.ஜ., பதிலடி வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அரசியலாக்க வேண்டாம் தூத்துக்குடியில்– விவேகம் ரமேஷ் பேட்டி
Next Article என்னை யாரும் மிரட்டி பார்க்க முடியாது நீங்கள் தவறு செய்தால் கண்டிப்பாக நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்னுடைய முடிவு அதிரடியாக இருக்கும் யாருக்கும் பயப்படுகிறவன் நான் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதவி அந்தப் பணியை நான் சிறப்பாக மக்களுக்காக செய்வதற்காக தான் இந்த பதவியில் இருக்கிறேன் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினார்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 அடி தான் தண்ணீர் வருகிறது மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றச்சாட்டு.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்

By Dinapuratchi
தூத்துக்குடி

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் மதன்ராஜாவிற்கு எதிராக கோஷ்டி பூசல் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெகவினரிடையே எழுந்த மோதல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?