Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐயை விடுவிக்கக் கோரி கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

Last updated: June 1, 2026 10:19 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை விடுவிக்கக் கோரி கயத்தாறில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ். ஐடி ஊழியரான இவர், காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை முதலில் பாளை போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்ப்பட்டனர். நேற்று முன்தினம் பெண்ணின் தாய் எஸ்ஐயான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் கயத்தாறில் மதுரை மெயின்ரோட்டில் கயத்தாறு ஒன்றிய பிஎம்டி மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் இசக்கிராஜா கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் மாடசாமி, கயத்தாறு ஒன்றிய இளைஞரணி தலைவர் அஜய் முருகன், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மகேந்திர பாண்டியன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
Next Article அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும்.!வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை.!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Dinapuratchi
தூத்துக்குடி

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?