Friday, 23 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தசரா திருவிழா அம்மன்கள் சப்பர பவனி கோலாகலம் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

Last updated: October 23, 2026 9:49 am
Dinapuratchi
Share
SHARE

     தூத்துக்குடி தசரா திருவிழாவை முன்னிட்டு அனைத்து அம்மன்களின் சப்பர பவனியும், சங்கரராமேசுவரர் கோவில் முன்பு எதிர்சேவையும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு பல்வேறு பத்திரகாளியம்மன், முத்தாரம்மன், உச்சினிமகாளியம்மன், சந்தனமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சப்பரங்களின் முன்பு சிறப்பு வாத்தியங்கள், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களும் நடைபெற்றன.

இந்து முன்னணி சப்பர பவனி கமிட்டி சார்பில் 44வது ஆண்டு அனைத்து அம்மன் சப்பரங்களின் பேரணி நடைபெற்றது. அனைத்து அம்பாள்களின் சப்பர பேரணி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் கீழூர் சக்தி விநாயகர் ஆலயம் முன்பு இருந்து தொடங்கியது. பேரணி முக்கிய வீதிகள் வழியாக சங்கர ராமேசுவரர் கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் ரிஷப வாகனத்தில் கோவில் முன்பு எழுந்தருளி காட்சி கொடுத்தார். அப்போது அனைத்து அம்பாள்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து, பட்டுசாத்தி எதிர் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டிஎம்பி இயக்குநா் அரவிந்த்குமாா் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழு தலைவர் கந்தசாமி, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் விவேகம் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். இசக்கி முத்துக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராக மேயா் ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு அனைத்து கோவில் நிா்வாகிகளை கெளரவித்து அம்மனுக்கு பட்டு சாத்தி சாமிதாிசனம் செய்தாா்.

நிகழ்ச்சியில் அனைத்து அம்பாள்களின் சப்பரபேரணி கமிட்டி ஓருங்கிணைப்பாளா் மாயகூத்தன், தலைவா் தனபாலன், அமைப்பாளா் சிவக்குமாா், செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவா்கள் ராகவேந்திரா மாதவன், பொருளாளா் ஆதிநாத ஆழ்வாா் துணைச்செயலாளர்கள் காளிராஜா, குருமூா்த்தி துணைப்பொருளாளா் சக்திவேல், மாவிளக்கு பேரணிகமிட்டி தலைவா் கனகராஜ் செயலாளா் பாலசேகா், பொருளாளா் ெஜயகிருஷ்ணன், துணைத்தலைவா்கள் செல்லப்பா, கோவில்ராஜ், கருப்பசாமி, துணை செயலாளா்கள் சங்கா்ராஜ் தாளமுத்து துணை பொருளாளா் மதிராஜன், பிஜேபி மாவட்ட செயலாளர் ராஜேஷ், பொருளாளா் வக்கீல் சண்முகசுந்தரம், திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், திமுக வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், முன்னாள் அறங்காவல குழு தலைவர் தங்கமாாியப்பன், சட்ட ஆலோசகா் செல்வராஜ், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி முத்தாரம்மன், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் தசரா விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

நாளைய தலைமுறையினா் நீங்கள் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்

பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ராமதாஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

16வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன்; 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐஎன்டியுசி பெருமாள்சாமி மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?