Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

Last updated: April 11, 2026 7:56 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார்.

அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை மறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன? வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் உங்களை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது என்று கூறி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜின் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

https://dinapuratchi.com/wp-content/uploads/2026/04/AQMM2zCTo449f06MjdRzbkHkgjWYof80uwqUtI31iypS0B7DxRQySo_tlVYfGXCQpezctspJukbbOMVqMkGLyQ1qyZeAD8M6J6WX4L2n1w.mp4
Share This Article
Email Copy Link Print
Previous Article பொதுசிவில்சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா பேசியுள்ளாா். வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறது. பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
Next Article தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் மரியாதை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 40 நாள்கள் பயணம் செய்த ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஊழலற்ற தமிழகம் சாத்தியமா? ஊழலின் வேரை அறுக்கும் 10 தீர்வுகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?