Wednesday, 15 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
குற்றம்தமிழகம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை -வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு!!!

Last updated: April 6, 2026 9:03 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட கொடூர தாக்குதலால் உயிரிழந்த வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து, அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.84 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய மரணம் என்பது சமுதாயத்தில் மிகக் கொடிய குற்றம் என நீதிபதி ஜி. முத்துக்குமரன் தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் மற்றும் அதன் உறுப்பினர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “சட்டத்தை காக்க வேண்டியவர்களே இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டது மிகுந்த கவலைக்குரியது. இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற காவல் அத்துமீறல்களுக்கு தடையாக அமையும். நீதித்துறையின் இந்த துணிச்சலான தீர்ப்புக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்” என தெரிவித்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்!!!
Next Article தமிழ்நாட்டிற்கு முறையான நிதி வழங்காத ஓன்றிய பாஜக அரசின் டெல்லி அணியை இந்த தோ்தலில் தமிழ்நாடு அணி வீழ்த்தியாக வேண்டும். காலத்தின் கட்டாயம் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

குற்றம்தற்போதைய செய்திதூத்துக்குடி

“யாரும் பேச கூடாது, யாரும் தண்ணீர் கொடுக்க கூடாது” என ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்!!!

By Dinapuratchi
குற்றம்தமிழகம்திருப்பூர்

உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

By Dinapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?