Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்காததால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு!!!

Last updated: August 4, 2025 10:29 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வருக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில் பனை மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் திருச்சி சிவா தனது பேச்சுக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் திருச்சி சிவா மீது திராவிட மாடல் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது இல்லை என்றால் தூத்துக்குடி வரும் திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதைதொடர்ந்து தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பினருக்கு காவல்துறை சார்பில் எந்தவித அனுமதிகளும் வழங்கவில்லை தொடர்ந்து போராட்டம் நடத்த காவல்துறை சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதை அடுத்து முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் நூதன முறையில் தூத்துக்குடி கிராம பகுதியில் குறிப்பாக பனை மரங்கள் நிறைந்து காணப்படும் காட்டுப் பகுதியில் வைத்து பனை மரங்களில் கருப்பு கொடியேற்றியும் திருச்சி சிவாவை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு பனையேறி இளைஞர் சங்கம் காமராஜர் லட்சிய பேரவை ஆகிய அமைப்பு சார்பில் ஏராளமானோர். காமராஜர் உருவப் படத்தை தாங்கியபடி தங்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி திமுக அரசை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தூத்துக்குடி வருகை தந்த முதல்வருக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் சார்பில் காட்டுப் பகுதியில் வைத்து கருப்புக்கொடி காட்டி பனை மரங்களில் கருப்புக் கொடி ஏற்றி நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””
Next Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : ஆணவ படுகொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், பெருமாள் சாமி பேச்சு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.‌

By Dinapuratchi
அரசியல்

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 பணியாளர்கள் பங்கேற்புமேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?