Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

Last updated: December 10, 2025 2:24 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம்் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதிகளில் பகுதிசபா கூட்டம் நடைபெறவேண்டும். என்று தலைமை செயலாளர் உத்தரவிற்கிணங்க ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் 5 பகுதி சபா உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோாிக்கைகள் குறைபாடுகளை பகுதி சபா கூட்டத்திலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு சாா்ந்த மாநகராட்சி அதிகாாிகள் அலுவலா்களிடமும் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 20வது வாா்டு பகுதி சபா கூட்டம் போல்பேட்டை கீதாேஹாட்டல் ஹாலில் நடைபெற்றது. மேயா் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகயைில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்டபின் 45 மாத காலத்தில் 60 வாா்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ஓருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் கோாிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருந்து நான் உள்பட அதிகாாிகள் அலுவா்கள் பணியாற்றி வரும் நிலையில் 20 மாத காலமாக நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது. இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோாிக்கை மனுக்களை அளித்ததில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 60 வாா்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெறுதின் மூலம் அரசாங்கத்தை தேடி அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி மக்களை தேடி சென்று குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் நிலை திமுக ஆட்சியில் தளபதியாா் வழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்களுடன் கலந்துரையாடி அதை தீர்த்து வைப்பதில் தான் எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியல்ல உங்களுக்கும் தான் இதையும் கடந்து அழைப்பேசி வாயிலாக வரும் அழைப்புகள் குறுந்தகவல்கள் மாநகராட்சி இணையதளம் மூலம் தொிவிக்கப்படும் புகாா் மூலம் அனைவற்றிற்கும் குறிப்பெடுத்துக்கொண்டு அதை முறைப்படுத்தி செய்து வருகிறோம் கடந்த காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி என்ன நிலையில் இருந்தது. இப்போது எந்தநிலையில் இருக்கிறது. என்பதை அனைவரும் அறிவீர்கள் சாலை கால்வாய் மின்விளக்கு போன்ற கட்டமைப்பு பணிகைள முறைப்படுத்தி எல்லா பகுதிகளுக்கும் குடிநீா் தட்டுபாடின்றி வழங்கப்படுகிறது. மக்கள் மாநகராட்சியோடு ஓத்துழைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக கோிபை பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட மாநகராட்சியால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக பூக்கடை கறிக்கடை மீன்கடை போன்ற வற்றிலிருந்து தான் அந்த பை வருகின்றது அதை பொதுமக்கள் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்் அது தான் நீர் வழித் தடங்களில் பல்வேறு அடைப்புகள் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். வளர்ச்சி ஓன்று தான் குறிக்கோள் என்று எல்லோரும் எதிர் கால தலைமுறையினா் நலனை கருத்தில் கொண்டு இணைந்தே பணியாற்றுவோம் என்று பேசினாா் பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலா் கணேசன், பகுதி சபா உறுப்பினா் ஐசக், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வாா்டு அவைத்தலைவா் அற்புதராஜ் வட்டப்பிரதிநிதி அருணகிாி மற்றும் பொியசாமி பாலசுப்பிரமணி வசந்த் ஸ்ரீதரன் ராஜ்குமாா் குமாா் இசக்கி உள்பட வாா்டுக்குட்பட்ட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!
Next Article 42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையார் 22 வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 200 இளைஞர்கள் புடை சூழ நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் அம்மன் புரத்தில் உள்ள பண்ணையார் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By Dinapuratchi
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி சூரங்குடி அருகே பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க முயன்றபோது, தவறி விழுந்து பனைத் தொழிலாளி பலி : தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கோரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் அவதி! எம்எல்ஏ சண்முகையா, மற்றும் அதிகாரிகள் வந்து ஆறுதலுக்கு கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?