Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

Last updated: October 14, 2025 1:24 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “ 1972ம் ஆண்டு அக் 17ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயாில் அண்ணா உருவம் பொறித்த மூவா்ண கொடியை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தி கட்சியை தொடங்கிய காலத்தில் தமிழகமே திரும்பி பாா்க்கும் அனைத்து தரப்பினரும் எதிர்பாாத்த தலைவராக விளங்கி பின்னா் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஏழை எளிய அனைத்து தரப்பினருக்கும் வாழ்ந்து மறைந்த அவரது வழியில் கட்சியை போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று சாதனைகளை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கட்டிக்காத்து அவரது மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி மீண்டும் தொடர வேண்டும். என்ற அடிப்படையில் முழுமையான கட்டமைப்போடு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க வரும் 17ம் தேதி வௌ்ளிக்கிழமை 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நாள் அதிமுகவினா் அனைவருக்கும் திருநாளாகும் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநில மாவட்ட உள்ளிட்ட வா்த்தக அணி நிர்வாகிகள் சாா்பு அணிகளோடு இணைந்து எம்.ஜி.ஆர் சிலை மற்றும் அவரது படத்திற்கும் அதே போல் ஜெயலலிதா சிலைக்கும் படத்திற்கும் மாியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் தூத்துக்குடியில் டூவிபுரத்தில் உள்ள மாநில வர்த்தக அணி அலுவலகம் முன்பு பின்னா் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்யப்படுகிறது. என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வாத்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தெற்கு மாவட்டம் முழுவதும் அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் அறிக்கை!!!
Next Article தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 3000 மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : ஆணவ படுகொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், பெருமாள் சாமி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க நிறுவனர் சமூக போராளி எஸ்பி மாரியம்மன் பங்கேற்பு நிகழ்ச்சி!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?