ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அசனப் பெருவிழா பாத்திமா நகர் 3 வது தெரு, வேளாங்கண்ணி மாதா கெபி வளாகத்தில் வைத்து நேற்று 06/09//25 மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது. இந்த மாபெரும் அசனப் பெருவிழா நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாட்டை பி. ஜெ.புல்டன் ஜெசின் அஇஆதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தலைவர்,மாநகர கிழக்கு பகுதி செயலாளர், மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி 46வது வார்டு வட்டக் கழக செயலாளர் சிறப்பாக செய்திருந்தார். இந்த மாபெரும் அசன விருந்தை முன்னாள் அமைச்சர் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார். இந்த அசன விருந்தில் சுமார் 2000 பொதுமக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!
