திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடு சம்பந்தமாக வௌிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைகழகத்தில் பொியாா், திருவுருவ படத்தை திறந்து வைத்து சுயமாியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் குறித்து மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க சிறப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினாா்.
அதனை எல்இடி திரை அமைத்து தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேரடி ஓளிப்பரப்பை கண்டுகளித்தனா். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர்கள் ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி மாடசாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ராமசாமி, ரெங்கநாதன் என்ற சுகு போின்ப ராஜ் லாசரஸ், துணை அமைப்பாளர்கள் அந்தோணிதனுஷ்பாலன், ஹாிகிருஷ்ண கோபால், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், இளையராஜா, சரவணக்குமாா், ராமசாமி, சுரேஷ்காந்தி, கொம்பையா, இளங்கோ, ரவி, ஜோசப், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், பூபேஸ்நாதன், நாகராஜன், ஓன்றிய துணைச்செயலாளர்கள் நாராயணன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பில்லாஜெகன், மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், பாரதிராஜா, உள்பட பல்வேறு அணியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.