தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் துப்பறிதல் டாட் காம் நிறுவனர் மு.மணிகண்டன் – தி.பிாியங்கா ஆகியோரது திருமணம் இன்று திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்று பின்னா் மேலநத்தம் ஆணையப்பா சாஸ்தா கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று இல்லறவாழக்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினரை
வாழ்த்தும் விதமாக பல முக்கிய பிரமுகர்கள், பத்திரிகை துறையைச் சார்ந்தவர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்
செய்தி தொகுப்பு: கணேசன்.