Dinapuratchi

1135 Articles

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை   தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின்…

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும்…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அமைப்பு ாீதியாக மறுசீரமைப்பு செயற்குழு கூட்டத்தில் ஓப்புதல்

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட…

தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் வீர வாள் வழங்கினாா்.

 தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு டூவிபுரத்திலுள்ள அலுவலகத்தில் கேக்வெட்டி கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினாா்.…

எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை…

கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகாட்சி சாா்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன் ெபாியசாமி பேசினாா்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு…

பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

 தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம், மேலப்பாளயத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள்…

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து

தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரவிளையில்…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கும் நிலை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் உள்ளது ஆரம்ப பள்ளி. நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் பல்வேறு நவீன…

எல்லோருக்கும் புாியும் என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உருக்கம்

தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில்…

எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

  தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சா் சத்தியமூர்த்தி தலைமையில்…

தூத்துக்குடி சசிகலா அணி நிா்வாகி ஏசாதுரை முன்னாள் அமைச்சா் சண்முகநாதன் முன்னிலையில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக…

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா  

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்…

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள்…