Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டியை சிஇஓ துவக்கி வைத்தாா்.  

Last updated: November 13, 2026 9:26 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின 2026-2027 ஸ்குவாஸ் போட்டிகள் மாணவ மாணவியர்களுக்காக 11.11.2026 முதல் 14.11.26 வரை நடைபெறுகிறது. 11.11.26 மற்றும் 12.11.26 ஆகிய தேதிகளில் மாணவியர்களுக்காகவும் 13.11.26 மற்றும் 14.11.26 தேதிகளில் மாணவர்களுக்காகவும் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி கேம்ஸ் வில்லா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சங்கீதா சின்னராணி துவக்கி வைத்து வாழ்த்துரையை வழங்கினாா்.

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பெண்கள்) முனைவர் ஜெயலஷ்மி அவர்களும், மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சிதம்பர நாதன் இடைநிலை கல்வி அலுவலர் முனியசாமி கேம்ஸ் வில்லா மைதானத்தின் நிறுவனர் ரைபின் தார்சியஸ் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினாா்கள்.

தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று, போட்டிகள் நடைபெறுவதற்கு அனைத்து வகைகளிலும் தங்களது சிறந்த பங்களிப்பை தந்த அனைவருக்கும், நன்றி தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்
Next Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி ராகுல் காந்தியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் கோனோகார்பஸ் மரத்தால் பொதுமக்கள் பாதிப்பு ஆணையர் ப்ரியங்கா அகற்றம்

By Dinapuratchi
அரசியல்இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக   போராட்டம், ஆர்ப்பாட்டம்  என கூறி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு  புகார் மனு !!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?