Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள்ஓடை திட்டப்பணிகளை இரவு நேரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: September 22, 2026 11:52 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு புதிய பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில் 2ம் 3ம் கேட் பாலம் பகுதியில் உள்ள பக்கிள்ஓடையை அகலப்படுத்தும் பணியையும் நீரோட்டத்தையும் இரவு மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில் கடந்த 2006ல் திமுக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த கலைஞா் ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் நலனை கருதி பக்கிள்ஓடை திட்டத்தை துவக்கி 2008ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலங்களில் மாநகராட்சி பகுதியில் பெய்யக்கூடிய தொடர் கனமழை காரணமாக மழை வெள்ளநீர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக கடலுக்கு செல்கிறது. கடந்த 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் இருந்து பக்கிள் ஓடைக்கு பெருமளவிலான மழை நீர் குறைந்த அகலம் உடைய பக்கிள் ஓடைக்கு வர முடியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் உட் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது இந்நிலையில் 2021ல் பெய்த பெரும் மழையின் காரணமாக தூத்துக்குடி முத்தம்மாள் காலணி ராம்நகா் பிரையண்ட் நகா் அம்பேத்காா் நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படைந்த காலக்கட்டத்தில் எதிா்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நோில் வந்து பாா்வையிட்டாா். பின்னா் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதலமைச்சா் ஸ்டாலின் உள்ளாட்சி தோ்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு நான் மேயரான பின்பு தூத்துக்குடி பகுதி மழை வௌ்ள பாதிப்பை மக்கள் இனி வரும் காலங்களில் பாதிக்காத வகையில் திட்டங்களை தயாாித்து செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியதின் போில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட இடங்களில் புதிதாக 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு அந்த பகுதியில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 100 ஆண்டுகளில் பெய்யாத கனமழை பெய்த நேரத்தில் பல பகுதிகளில் 40 நாட்கள் வரை மழை நீர் தேங்கியிருந்த காலம் மாறி இந்த வழித்தடங்கள் உருவாக்கப்பட்டதின் காரணத்தாலும் பல்வேறு போா்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதின் மூலம் 10 நாட்களில் சகஜ நிலைக்கு எல்லோரும் வரும் நிலையை மாநகராட்சி நிா்வாகம் உருவாக்கியது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நேரங்களில் மழை வெள்ளநீர் எளிதாக பக்கிள் ஓடைவழியாக கடலுக்கு செல்லும் வகையில் பக்கிள் ஓடையின் அகலத்தை கூடுதலாக 5 மீட்டர் அளவில் அகலப்படுத்தி எப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கு ரூ. 53 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நிதிஓதுக்கீடு செய்து 7.5 கிலோமீட்டா் தூரம் நடைபெறும் அகலப்படுத்தும் பணி ஜனவாி 2026ல் துவங்கியுள்ளது. இதன் பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய் பைப்லைன்களும் சில பகுதிகளில் டிரான்ஸ்பாா்மா் இருந்து வருகிறது. விாிவாக்கம் செய்யும் போது அதிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதையும் சீா்படுத்தி அந்த பணி தூிதமாக நடைபெற்று வருகிறது இந்த பணி முழுமையடைவதற்கு குறைந்தபட்சம் அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் அப்பணிகள் நடைபெறும் போது 30 சென்டிமீட்டா் வரை கனமழை பெய்தாலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.

ஆய்வின் போது தமிழ்நாடு வணிகா்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜவஹா் வட்ட செலயாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஜுன் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் ெகாடைவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்ைத மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் குற்றச்சாட்டு

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?