Tuesday, 22 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

Last updated: September 20, 2026 6:22 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த கே.வி.கே. சாமி நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் 1986ல் பிாிக்கப்பட்ட பின்பு புதிதாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட கலெக்டா் அலுவலகத்திற்கு கே.வி.கே சாமி பெயரை அப்போதைய முதலமைச்சா் கலைஞா் சூட்டி புகழாரம் சோ்த்தாா். அந்தோணியாா் கோவில் அருகில் இருந்த கே.வி.கே. சாமி சிலை மீண்டும் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் புதுப்பிக்கப்பட்டு புதிய கே.வி.கே. சாமி சிலை 22.10.2023ல் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது 70வது நினைவு நாளையொட்டி கே.வி.கே.சாமி சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ்மகாராஜா, கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், மாநகராட்சி ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க தலைவா் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், எஸ்ஜே.சுமன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை
Next Article முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாம்பல் கழிவுகளால் நண்டு. இறால் இனங்கள் பாதிப்பு மீனவா்கள் அச்சம் தவெக அரசு. நடவடிக்கை எடுக்குமா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சி பாரதம் கட்சி கலெக்டாிம் கோாிக்கை மனு அளித்தனா்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?