Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Last updated: May 13, 2026 4:19 pm
Dinapuratchi
Share
SHARE
https://dinapuratchi.com/wp-content/uploads/2026/05/VID-20260513-WA0002.mp4

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காமராஜ் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் இருப்பதை காரணமாக காட்டி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ஒயின் ஷாப் நடத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறியதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கத்துடன் ஒயின் ஷாப்பை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பதாலும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இரு குழுக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த கடையை திறக்க வேண்டும் என்று போராடியவரே தற்போது அதற்கு எதிராக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காமராஜ் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் இருப்பதை காரணமாக காட்டி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஒயின் ஷாப் நடத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறியதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கத்துடன் ஒயின் ஷாப்பை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பதாலும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இரு குழுக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த கடையை திறக்க வேண்டும் என்று போராடியவரே தற்போது அதற்கு எதிராக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Article ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேயா் ஜெகன் பொியசாமி சாா்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?