Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி 24வது வாா்டு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் வாக்கு சேகாித்தாா்!!!

Last updated: December 11, 2025 3:58 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 24-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு உரையாடல் நடைபெற்றது. அப்போது அந்த வார்டுக்கு அடிப்படை வசதிகள் என்ன தேவை என்ன செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் விடுபட்ட மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது இரண்டு கப்பல் கட்டுதளம் தூத்துக்குடியில் வருகிறது ஒன்று அரசு சார்பிலும் மற்றொன்று தனியார் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது அதன் சார்பில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் மீண்டும் தமிழக முதலமைச்சர் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். எத்தனை அணிகள் தமிழகத்தில் இருந்தாலும் நமது வாக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 20 நாட்கள் இந்த பணியை நாம் செய்ய வேண்டும் மக்களைநேரில் சென்று சந்திக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது தெருவிளக்கு. சாலை வசதி. பூங்கா. பார்க் வசதிகள் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்துள்ளோம் இன்னும் என்னென்ன வசதிகள் செய்ய உள்ளோம் குறைகளை உடனடியாக சரி செய்யப்படும். எஸ் ஐ ஆர் பட்டியல் உங்களிடம் உள்ளது அதன் அடிப்படையில் வீட்டுக்கு வீடு மக்களை நாம் சந்திக்க வேண்டும் அண்ணா நகர் டி எம் பி காலனி சண்முகபுரம் மட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பழைய கான்கள் உடைந்து உள்ளது புதியதாக காண்கள் கட்டப்பட்டு மூடி அமைக்கப்பட்டு நல்ல முறையில் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.

அந்த வார்டுக்குட்பட்ட பகுதி மக்களை வீடு வீடாக சென்று திமுக அரசு செய்த சாதனைகள் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் திமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக பொருளாளர் அனந்தையா, வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா்,மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் கோரிக்கை!!!
Next Article தூத்துக்குடி 39வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகாித்தாா்!!!

You Might Also Like

அரசியல்

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By Dinapuratchi
அரசியல்இந்தியா

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் வீட்டு மனை உடனடியாக வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.: முன்னாள் அமைச்சர், மேயர், உள்ளிட்ட பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?