Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த இடத்தில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை சூட்டிய கனிமொழி எம்.பி.

Last updated: November 29, 2025 1:38 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையின் காரணமாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுடலையாபுரம், மாதாநகர், இராஜபாளையம், தாளமுத்துநகர், பூபாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி ஆகிய பகுதியை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மேலும், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்தும், சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இராஜபாளையத்தில், வெள்ள நிலையை ஆய்வு செய்ய வந்த இடத்தில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை கனிமொழி எம்.பி. சூட்டினார். ஆய்வின்போது கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலா் பானு, உதவி செயற்பொறியாளர் ரவி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொன்னாண்டி நகா் பகுதியில் கொட்டும் மழையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!!
Next Article தூத்துக்குடி மீகா தெருவில் எஸ்ஐஆர்., படிவம் முழுமையாக வந்து விட்டதா அதிமுக ஆய்வு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Dinapuratchi
அரசியல்கரூர்குற்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாடும் தவெக.. விஜய்?

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?